Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Showing posts with label பொன்னான நிகழ்காலம். Show all posts
Showing posts with label பொன்னான நிகழ்காலம். Show all posts

Friday, 1 January 2016

Gas Cylinder அனைவருக்கும் மூன்றாண்டில் கிடைக்கும்

 'வரும், 2018ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காஸ் சிலிண்டர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஸ் சிலிண்டர் கசிவு குறித்து புகார் தெரிவிக்க, '1906' என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.