Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Sunday, 3 January 2016

02.01.2016 - உலகம் அற்புதமான இடம் - பொன்னான நிகழ்காலம்

Date: 02.01.2016 

உலகம் அற்புதமான இடம்


நீங்கள் அமைதியை விரும்புகிறீரா? அப்படியானால் உங்களை மறந்து விடுக, முதலில் அடுத்தவரின் நன்மையை கருதுவீராக: "நான் உங்களுக்கு எவ்வாறு சேவை செய்வேன்? எவ்வாறு உங்கள் நலனை பேணுவேன்?" என்று கேட்பீராக.
இதுவே சரியான வழி. சேவையால் உடன்பாடு நிலவும். அன்பு செலுத்துக: சேவை செய்க. முதலிடம் அடுத்தவருக்கு.  இத்தகைய மனப்பான்மை நிலவினால், அகில உலகமும் அற்புதமான இடமாக விளங்கும்.


No comments:

Post a Comment